சென்னை: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக சென்னையில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இது முழுக்க முழுக்க மேலடுக்கு சுழற்சியால் ஏற்படுவதாக வானிலை மையம்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/34TnY6G
via IFTTT
No comments:
Post a Comment