லண்டன்: நிலவில் விக்ரம் லேண்டர் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZUVdb2
via IFTTT
No comments:
Post a Comment