கான்பெரா: ஆஸ்திரேலிய அரசினால் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதிலிருந்து மீள நீதிமன்றத்தில் போராடி வருகின்றது. இந்த சூழலில், தனது குழந்தைகள் சரியாக உணவு உண்ணாமல் அச்சத்துடன் இருப்பதாக பிரியா வேதனை தெரிவித்துள்ளார். இதனிடையே சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் குடும்பத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த 2012ம் ஆண்டு
from Oneindia - thatsTamil https://ift.tt/2zSQBCL
via IFTTT
No comments:
Post a Comment