சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சண்டைகள் இல்லாமல், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை மட்டும் காட்டி அழ வைப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தானே பிக் பாஸ் வழக்கம்.லாஸ்லியாவின் அப்பா வந்ததும் வராததுமாக மகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். இதைக் கண்டு கவினைப் போலவே மக்களும் அதிர்ச்சி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I2pIAX
via IFTTT
No comments:
Post a Comment