லேண்டர் நிலை மர்மம்தான்.. ஆர்பிட்டரிடமிருந்து குட் நியூஸ் வந்துள்ளது.. இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

புவனேஸ்வர்: இஸ்ரோவால் சந்திரயான் 2 லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை, ஆனால் ஆர்பிட்டர் "மிகவும் சிறப்பாக" செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் இன்று தெரிவித்தார். லேண்டரில் உண்மையில் என்ன தவறு நடந்துள்ளது என்பதை ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. ககன்யான் பணி எங்களது அடுத்த முன்னுரிமை என்றும் அவர் கூறினார். {image-sivan-isro223-1569499005.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mVSUl8
via IFTTT

No comments:

Post a Comment