பிறந்த நாளும் அதுவுமாக மோடி பற்றி இப்படியா ட்வீட் செய்வது.. வாங்கிகட்டும், பாகிஸ்தான் அமைச்சர்

இஸ்லாமாபாத்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதிலுமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன. ஆனால் பாகிஸ்தான் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் உசேன் சவுத்ரி, சர்ச்சைக்குரிய வகையில், ட்வீட் செய்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். இந்திய நெட்டிசன்களிடமிருந்து மட்டுமின்றி, பாகிஸ்தானியர்களிடமிருந்தும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டு திணறி வருகிறார். சர்ச்சைக்குரிய ட்வீட்களை ஃபவாத் செய்வது இது முதல் முறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2AohNcL
via IFTTT

No comments:

Post a Comment