செய்த தவறு.. ஓபிசி பெண்ணை காதலித்தது.. தலித் வாலிபரை.. கட்டி வைத்து உயிரோடு கொளுத்திய கும்பல்!

லக்னோ: தலித் இளைஞர் வேறு சமூக பெண்ணை காதலித்து விட்டார்.. இதற்காகவே அவரை உயிருடன் கொளுத்தி விட்டுள்ளனர். மகன் உயிருடன் எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டதுமே அவரது தாய் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். உத்திரபிரதேசத்தில் நடந்துள்ள இந்த சாதீய தீ சம்பவம் நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது! வடமாநிலங்களின் நிறைய பகுதிகளில் சிறுபான்மையினரும், தலித்துகளும் மதவாத தாக்குதலுக்கு இன்னமும் உள்ளாகி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30qJEUe
via IFTTT

No comments:

Post a Comment