அறிவைப் புகட்டி வளர்த்த இன்னொரு அன்னை.. ஆசிரியர்!

சென்னை: அன்பை ஊட்டி வளர்த்தால் அன்னைஆனால் நீயோ அறிவைப் புகட்டி வளர்த்தாய்இன்முகத்தோடு கற்பித்துஈகை குணத்தை கற்றுக் கொடுத்துஉன்னைப் போல் ஒருவரைக் கண்டதில்லை ஊர் மெச்சும் எங்கள் ஆசிரியரேஎண் எழுத்து அறிய வைத்தாய்ஏற்றமும் இறக்கமும் வாழ்க்கையில் உண்டு என உணர வைத்தாய்ஒல்கா புகழ் கொண்ட என் ஆசானேஓய்வில்லாமல் உழைப்பவரேஉம்மைப் போற்றுவதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம் ஆசிரியப்பணி

from Art and Culture | Art Culture News in Tamil | India Art and Culture - Oneindia Tamil https://ift.tt/2LmZriL
via IFTTT

No comments:

Post a Comment