சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட்டதாக காட்டப்பட்டு, தற்போது சீக்ரெட் ரூமில் உள்ளார். ஆனால், இது தெரியாமல் சேரனை நினைத்து வனிதா, லாஸ்லியா மற்றும் ஷெரீன் என எல்லோரும் வருத்தப்பட்டு வருகின்றனர். சேரன் வெளியேறிய போது லாஸ்லியா கதறி கதறி அழுதார். ஆனால், அவர் கண்களில் இருந்து கண்ணீரே வரவில்லை. இதனை நெட்டிசன்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/32DrIqW
via IFTTT
No comments:
Post a Comment