தமிழக பாஜக தலைவர் பதவி- போட்டியில் யாரும் நினைத்தே பார்க்காத இவருமாம்... வலம் வரும் 'வைரல்'

சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் ஏற்கனவே பல பேர் இருக்கும் நிலையில் தமிழக பாஜக துணைத் தலைவர் குப்புராமை முன்னிறுத்தி சமூக வலைதளங்களில் லாபி செய்யும் வகையில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராகிவிட்டார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2I0MARo
via IFTTT

No comments:

Post a Comment