புரட்டாசி சனி புராண கதை: பெருமாளுக்கு உகந்த பாரிஜாதம்... என்னென்ன பலன்கள் தெரியுமா?

சென்னை: பாரிஜாதம் எனப்படும் பவளமல்லியின் வாசனை அற்புதமானது. தெய்வீக குணம் கொண்ட பாரிஜாத மலர்கள் நம் வீடுகளில் இருந்தால் தீயசக்திகள் நம்மை அண்டாது. பாரிஜாத மலர்கள் பகவான் விஷ்ணுவிற்கு பிடித்தமானது. ஆஞ்சநேயர் பாரிஜாத மரத்தின் வேரில் வசிப்பதாக ஐதீகம். இரவில் பூக்கும் இந்த மலர்கள் காலையில் உதிர்ந்து விடும். அது ஏன் என்பதற்கு புராண கதையே உள்ளது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/30gSCs8
via IFTTT

No comments:

Post a Comment