புலிகள் கொன்ற பிரேமதாச மகனா.. புலிகளை வீழ்த்திய கோத்தபாயவா.. ஈழத் தமிழர் வாக்குகள் யாருக்கு?

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர் வாக்கு யாருக்கு என்பதுதான் பிரதான விவாதமாக உருவெடுத்திருக்கிறது. இலங்கை அதிபர் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். 1993-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அப்போதைய அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகன்தான் சஜித். தந்தை ரணசிங்க பிரேமதாசவின் வழியில்தான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mRIoM6
via IFTTT

No comments:

Post a Comment