சென்னை: கணவன் மனைவி சதா சண்டையா? எப்ப பார்த்தாலும் உடம்பு சரியில்லாம போகுதா? பணம் வீட்டிலேயே தங்க மாட்டேங்குதா? கவலைப்படாதீங்க உங்க கஷ்டங்களை போக்கக் கூடியது கருப்பு மஞ்சள். அதென்ன கருப்பு மஞ்சள்னு பார்க்கறீங்களா? இது அற்புதமான தாந்த்ரீக மஞ்சள். மருத்துவகுணம் கொண்ட மகத்துவமான மஞ்சள். காளியின் அம்சம் கொண்டது இந்த கருப்பு மஞ்சள். நர்மதா நதிக்கரையிலும்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/34nkEAq
via IFTTT
No comments:
Post a Comment