வெள்ளைமனம் இல்லாதவர் ஸ்டாலின்.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

ராமநாதபுரம்: வெள்ளைமனம் இல்லாத ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்பதாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக முதலீடுகளை தமிழகத்திற்கு பெற்று உலகின் 8-வது அதிசயத்தை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் இவ்வாறு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/34yYjQN
via IFTTT

No comments:

Post a Comment