தேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றது ஏன்? பரபரப்பு தகவல்கள்!

சென்னை: தேனி மருத்துவக் கல்லூரிதான் வேண்டும் என உதித் சூர்யா கேட்டு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேசன். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவரது மகன் உதித் சூர்யா. இவர் கடந்த 2019-2020-ஆம் ஆண்டுக்கான மருத்துவ சேர்க்கையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து படித்து வந்தார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LIovkn
via IFTTT

No comments:

Post a Comment