இஸ்லாமாபாத்: ஜம்மு-காஷ்மீரின் நிலைமை "தற்செயலான போரை" ஏற்படுத்தும் அபாயங்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி மிரட்டும் தொனியில் வாய் சவடால் விட்டுள்ளார். பாகிஸ்தானும் இந்தியாவும் சண்டையால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்கின்றன. ஆனால் "தற்செயலான போருக்கு" வாய்ப்பு இருப்பதை புறம்தள்ள முடியாது என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீரில் இதே நிலைமை தொடர்ந்தால், பின்னர் எதுவும் நடக்கலாம், என்றும் குரேஷி சவடால் விட்டுள்ளார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/2ZUcjFU
via IFTTT
No comments:
Post a Comment