சென்னை: திமுக நிகழ்ச்சிகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு முகாமை தொடங்கி வைத்த அவர் அங்கிருந்த நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இந்த அன்புக்கட்டளையை பிறப்பித்தார். அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LJgDz6
via IFTTT
No comments:
Post a Comment