ஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி

சென்னை: கமலும் ஸ்டாலினும் ஏன் இப்படி ஊளையிட்டு கொண்டிருக்கிறார்கள் என்று இந்தி எதிர்ப்பு குறித்து சுப்பிரமணிய சுவாமி பகிரங்கமாக விமர்சித்துள்ளார். காங்கிரஸை லெப்ட் & ரைண்ட் வாங்கி வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி. சில சமயம், பாஜகவில் இருப்பவர்களையே வறுத்தெடுத்து விடுவார் சு.சாமி. ஆனாலும் இவரை எப்போதுமே பாஜக கோபித்து கொள்ளாது. இதற்கு காரணம்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32MetVa
via IFTTT

No comments:

Post a Comment