சென்னை: சமூக வலைதளங்களில் தமது பெயரில் வைரலாக பரவி வரும் ஆபாச வீடியோ குறித்து இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வலம் வருகிறது. அதில் இளம் பெண் ஒருவருடன் ஒரு நபர் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2mO8YWB
via IFTTT
No comments:
Post a Comment