சென்னை: புரட்டாசி மாதம் புனிதமான மாதம். இந்த மாதத்தில் புனிதமான துளசியை தீர்த்தமாக பெருமாள் கோவில்களில் தருவார்கள். இந்த துளசி தீர்த்தம் பல்வேறு மகிமைகளைக் கொண்டது. துளசி பெருமாளுக்கு உகந்தது. பலகோடி மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தாலும் துளசி இலையால் பெருமாளை அர்ச்சனை செய்தால் அதற்கான மகிமையே தனிதான். துளசி இலை மருத்துவ குணம் கொண்டது. துளசியைப்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2nc8B89
via IFTTT
No comments:
Post a Comment