ஹெல்மெட் போடல.. ஃபைனும் கட்டல.. போலீசும் பிடிக்கல.. இதெப்படி இருக்கு.. வைரலாகும் கலகல வீடியோ!

சென்னை: ஹெல்மெட்டும் போடல.. ஃபைனும் கட்டல.. ஆனாலும் டிராபிக் போலீஸ் வாகன ஓட்டிகளை பிடிக்கல.. எப்படி? ஹெல்மெட் போடுங்க.. ஹெல்மெட் போடுங்க..என்று தமிழகம் முழுவதும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக எத்தனையோ வகைகளில், எத்தனையோ தினுசாக சொல்லி சொல்லி பார்க்கிறார்கள்.. அப்படியும் சிலர் ஹெல்மெட் போடாமல்தான் வண்டி ஓட்டி வருகிறார்கள். சிலர் வண்டியில் ஹெல்மெட் இருந்தாலும் அதை

from Oneindia - thatsTamil https://ift.tt/34rg0Sc
via IFTTT

No comments:

Post a Comment