பெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட!

சென்னை: தந்தை பெரியாரின் பெயரை கேட்டதுமே பகுத்தறிவுப் பகலவன், வெண்தாடி வேந்தர், தனது ஆணித்தரமான கருத்துகளால் பழமைவாதம் பேசிய எதிரிகளை தலைதெறிக்க ஓடவிட்டவர் என ரொம்ப சீரியசான ஒரு இமேஜ்தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். ஆனா அந்த கோவக்கார கிழவர் ரொம்ப குசும்பு பிடிச்ச கிழவராகவும் இருந்தார் என்பது நிறைய பேருக்கு தெரியாது. அப்படி அவர் அல்லுசில்லு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/31AsSni
via IFTTT

No comments:

Post a Comment