தனக்கு தானே விஷ ஊசி போட்டு மாணவர் தற்கொலை.. இதுக்குதான் டாக்டருக்கு படிச்சியா.. கதறிய பெற்றோர்

மதுரை: மருத்துவ‌ கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு தானே விஷ ஊசி போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் உதயராஜ். இவர் மதுரை மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு மயக்கவியல் துறையில் படித்து வருகின்றார். வயது 29 ஆகிறது. மதுரை முனிசிபல் காலனியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30i7Urv
via IFTTT

No comments:

Post a Comment