கவின், இனிமே தான பார்க்கப் போற இந்த சாக்‌ஷியோட ஆட்டத்த..!

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளனர் முன்னாள் போட்டியாளர்களான சாக்‌ஷி, அபி மற்றும் மோகன் வைத்யா. ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா காதல் பிரச்சினை தான் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சாக்‌ஷி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் கவின் அல்லது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LjgQcc
via IFTTT

No comments:

Post a Comment