மதுரை: பிள்ளையாரை பிடித்தால் போதும் பொல்லாத துன்பங்களும் பொடிப்பொடியாகும். விநாயகரை வணங்கினால் ராகு கேது தோஷம் நீங்கும், சர்ப்ப தோஷம் நீங்கி சங்கடங்கள் தீரும். பிரம்மஹத்தி தோஷமும் தீரும். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் என பல பிரபல ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அரசமரத்தடியில் உள்ள பிள்ளையாரை அவல் பொரி வைத்து வைத்து வணங்கினாலும் தீராத தோஷங்களை
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2ZvrQf7
via IFTTT
No comments:
Post a Comment