இந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க!

சென்னை : இந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதாக சிலருக்கு வருத்தம் இருக்கும். அது ஏன் என்பதற்கு விளக்கம் தர வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். இந்தி கற்பது என்பது வேறு. இந்தி திணிப்பு என்பது வேறு. தமிழகத்தில் இந்தி கற்பதற்கு எந்த தடையும் இல்லை. இந்தியை திணிப்பதற்கு தான்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LxkT4H
via IFTTT

No comments:

Post a Comment