வண்டியிலயா போறீங்க.. பர்ஸ் பத்திரம், ஜாக்கிரதையா போங்க!

சென்னை: "சார்.. சார்.. அந்த பக்கம் போகாதீங்க... அங்க டிராபிக் போலீஸ் புடிக்கிறாங்க" என்று யாராவது எச்சரித்தால், இன்று அவர்தான் நமக்கு கண்கண்ட தெய்வம். மோட்டார் வாகன சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததில் இருந்து நாடே அல்லோலகல்லோலப்படுகிறது. ஹெல்மெட் இல்லாதவர்களும், லைசன்ஸ் இல்லாதவர்களும் ஏதோ எதிரி நாட்டில் உளவு பார்க்கப் போற ஜேம்ஸ் பாண்ட் மாதிரி ஆகிவிட்டார்கள். அக்கம்பக்கம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/308Wsic
via IFTTT

No comments:

Post a Comment