ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு

டெல்லி: ஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்ற கோரி 35 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆக்ஸ்போர்டு என்பது அகராதியாகும். இதில் எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கும் ஆங்கிலத்தில் மாற்று வார்த்தைகளும் தமிழில் அர்த்தமும் இடம்பெற்றிருக்கும். இந்த ஆக்ஸ்போர்டு அகராதியில் ஆங்கிலம்- இந்தி, ஆங்கிலம்- தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும் இருக்கிறது. இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30h5iiR
via IFTTT

No comments:

Post a Comment