திருப்பதி ஏழுமலையான் கோவில்: என்னென்ன சேவைகள் - எப்போது முன்பதிவு செய்வது

திருப்பதி: புரட்டாசி மாதம் ஏழுமலையானை தரிசனம் செய்யவும் பிரம்மோற்சவத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு செல்கின்றனர். தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக மலை ஏறி நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர். பலரும் ஆன்லைன் மூலம் https://ift.tt/2lwbfDe இணையதளத்தில் 300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு புக்கிங் செய்து செல்கின்றனர். இது

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/31ECHAA
via IFTTT

No comments:

Post a Comment