எடப்பாடி பழனிச்சாமி ஆங்கில உச்சரிப்பு.. சீமான் ஆதங்கம்.. வைரலாகும் வீடியோ மீம்!

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ என்று கூட உச்சரிக்க தெரியவில்லை என்று விமர்சனம் செய்யும் வகையிலான, ஒரு வீடியோ மீம், சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் வைரலாக சுற்றி வருகிறது. அந்த வீடியோவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டிதான் முதலில் இடம் பெற்றுள்ளது. அவர் பேட்டியின்போது, 5 மற்றும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/30eRW6I
via IFTTT

No comments:

Post a Comment