சென்னை: புதன் பகவான் புத்தி நாதன். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். ஜாதகத்தில் புதன் பலமாக இருந்தால் புத்திசாலியாக இருப்பார். ஞாபக சக்தி அதிகம் இருக்கும். பேச்சுத்திறமையால் ஜெயிப்பார். பெரிய விஞ்ஞானி மேதைகளாக வலம் வருவார்கள், தன் திறமையால் பெரும் சொத்துக்களை சேர்ப்பார்கள். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2ZTsT44
via IFTTT
No comments:
Post a Comment