சென்னை: ஜாதகத்தில் எதாவது ஒரு ராசி கட்டத்திற்குள் 'ல'என்று எழுதி இருப்பார்கள். அதுவே அந்த ஜாதகரின் லக்னமாகும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. பன்னிரண்டு வீடுகளில் ஒவ்வொரு வீடும் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையை தீர்மானிக்கிறது. ஜாதகத்தில் முதல் வீடு லக்னம். உயிர் என்று
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/30m6TPr
via IFTTT
No comments:
Post a Comment