சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவில் உள்ள டெஸ்லா கார் உற்பத்தி மையத்தை இன்று பார்வையிட்டார். முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மொத்தம் 3 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரின் இந்த பயணம் செப்டம்பர் 10ம் தேதி வரை நீடிக்கும். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/2ZIPAMi
via IFTTT
No comments:
Post a Comment