நாடு முழுக்க 12 தனியார் லேப்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்ய அனுமதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: கொரோனா வைரஸ் சோதனைக்கு ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 12 தனியார் ஆய்வகங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்த ஆய்வகங்களின் பெயர்களும், முகவரிகளும் வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 12 ஆய்வகங்களில், அதிகபட்சமாக 5 மகாராஷ்டிராவிலும், தலா இரண்டு ஹரியானா மற்றும் தமிழ்நாட்டிலும், டெல்லி, குஜராத் மற்றும் கர்நாடகாவிலும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2y5iPNb
via IFTTT

No comments:

Post a Comment