டம்டம்: கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை விடுதலை செய்ய கோரியும் மேற்கு வங்கத்தின் டம்டம் மத்திய சிறையில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் சிறைவளாகத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் ஒருவர் பலியானதாகவும் 12 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும்
from Oneindia - thatsTamil https://ift.tt/3agu7vV
via IFTTT
No comments:
Post a Comment