உலக மகிழ்ச்சி தினம் 2020 - கொரொனா வைரஸ்க்கு மத்தியில் மகிழ்ச்சியோடு இருப்போம்

சென்னை: தனித்திரு.... உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். அனைவருக்கும் மகிழ்ச்சியை தரவேண்டும் என்பதுதான் இந்த ஆண்டு சர்வதேச மகிழ்ச்சி தினத்தின் கருப்பொருள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பீதியை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு சில மணிநேரங்களுக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், இந்த கொடிய வைரஸ் பற்றி அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இப்போது, இது போன்ற

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2U6lkqZ
via IFTTT

No comments:

Post a Comment