திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் , கீழ்திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. மே மாதம் வரை, 300 ரூபாய் கட்டண தரிசனம், கட்டண சேவை, தங்கும் அறைகளுக்கான முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, தேவஸ்தான நிர்வாகம்
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3b6UoNp
via IFTTT
No comments:
Post a Comment