கோவை, ஊட்டி, பெங்களூரில் நல்ல மழை.. தணிந்தது வெப்பம். குளுமையான சூழல்

கோவை: கொரோனாவும் வெயிலும் நாட்டை கொடூரமாக தாக்கி வரும் நிலையில் இதமாக்கும் வகையில் கோவை, ஈரோடு, பெங்களூரு, பாலாக்காடு, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை இந்தியாவையே உலுக்கி வருகிறது. இது ஒருபுறம் எனில் மக்கள் வீடுகளில் தூங்க முடியாத அளவிற்கு வீடுகளில் இரவில் புழுக்கம் நீடிக்கிறது. மக்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2xl7bgs
via IFTTT

No comments:

Post a Comment