தமிழகம் முழுவதும் உணவகங்கள் இயங்கலாம்.. ஆனால்.. முதல்வர் விதித்த அதிரடி கட்டுப்பாடு

சென்னை: தமிழகம் முழுவதம் உணவகங்கள் இயங்கலாம் என்றும் ஆனால் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது என்றும் பார்சல் மட்டுமே வழங்கலாம் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை உள்பட தமிழகதத்தின் அனைத்து தொழில் நகரங்களிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3bjaGCR
via IFTTT

No comments:

Post a Comment