கொரேனா பீதியால் திருப்பதியில் களையிழந்த உகாதி : லட்டுக்களை ஊழியர்களுக்கு கொடுக்கும் தேவஸ்தானம்

திருப்பதி: கொரோனாவைரஸ் தாக்குதல் அச்சத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனையடுத்து பக்தர்களுக்கு அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 2.4 லட்சம் லட்டுகள் தேக்கமடைந்தன. இந்த லட்டுக்கள் அனைத்தும், கோவிலில் பணிபுரியம் அனைத்து ஊழியர்களுக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகையை முன்னிட்டு பரிசாக வழங்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உருவான கொரோனாவைரஸ் கிருமியின் தாக்குதல்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3aaDbT8
via IFTTT

No comments:

Post a Comment