கொரோனா பீதி - திருப்பதி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர் பெரிய கோவில்களின் கள நிலவரம்

தஞ்சாவூர்:கொரோனா வைரஸ் குறித்து அச்சம் இருந்து வருவதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதால் கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் வரும் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் மூடப்படுகிறது. அனைத்து பாரம்பரிய சின்னங்களையும் மூடுமாறு மத்திய அரசு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டதை அடுத்து பெரிய

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2J9dBCj
via IFTTT

No comments:

Post a Comment