ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும்.. நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் வார்னிங்.. மோடிக்கு கடிதம்

சென்னை: இந்தியாவில் கொரோனாவை உடனே கட்டுப்படுத்தவில்லை என்றால் ஏப்ரலில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகம் முழுக்க மொத்தம் 349,161 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 15,297 பேர் இதனால் பலியாகி உள்ளனர். 100,337 பேர் கொரோனா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Ur0MZ8
via IFTTT

No comments:

Post a Comment