Coronavirus in Tamilnadu Live: தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்ப்ட்டோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ள நிலையில் இன்று மாலை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் ஏற்கனவே குணம் அடைந்து வீடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WDjQWI
via IFTTT

No comments:

Post a Comment