சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை திடீர் தாமதம்.. மே 18ல் வெளியாகிறது

டெல்லி: சிபிஎஸ்இ (CBSE 10th & 12th) பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான, கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், அது தாமதமாகியுள்ளது. நாளை மறுநாள் மே 18ஆம் தேதி, தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/364sDUx
via IFTTT

No comments:

Post a Comment