12 மாவட்டங்களில் மட்டும் ஏன் லாக்டவுன்.. 25 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி.. இதுதான் காரணம்

சென்னை: தமிழகத்தில் 25 மாவட்டங்களில் மட்டும் லாக்டவுன் தளர்வு ஏன் அறிவிக்கப்பட்டது? 12 மாவட்டங்களில் ஏன் தளர்வு இல்லை? இந்த மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி? என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் மே 31ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று லாக்டவுன் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 25 மாவட்டங்களில் தமிழகத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TfXXdz
via IFTTT

No comments:

Post a Comment