14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு?

டெல்லி: இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கான பல்வேறு விதிமுறைகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஜூன் பாதியில் அல்லது ஜூலை இறுதிக்குள் தொடங்கப்படும் மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான புக்கிங் தொடங்க கூட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இதற்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TAQshu
via IFTTT

No comments:

Post a Comment