புதுச்சேரி: புதுச்சேரியில் சாக்கடையில் விழுந்த புள்ளிமானை வனத்துறையினர் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு மான் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில் உள்ள மூலகுளம் பகுதியில் பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கால்வாயில் சாக்கடை நீர் ஓடுகிறது. இந்தநிலையில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dSZ8Yp
via IFTTT
No comments:
Post a Comment