கேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலர்ட்!

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு சுகாதார ஊழியர்கள், ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் கேரளாவிற்கு வெளியில் இருந்து வந்த 14 பேர் உள்பட 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த கேரளாவில், இப்போது வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2LuT9g9
via IFTTT

No comments:

Post a Comment