சென்னை: சென்னையில் பிறந்து 3 நாட்களான குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல 10, 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இன்று, பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் 527 பேர் தமிழகத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YzsZjZ
via IFTTT
No comments:
Post a Comment