பெய்ஜிங்: "உன்னால நான் அனுபவிச்சது போதும்.. நீயும் அனுபவி.. நல்லா அழு" என்று காதலனை பழிவாங்க பெண் ஒருவர் வித்தியாசமான ஐடியாவை கையாண்டுள்ளார்.. அந்த ஐடியாவை பார்த்து நிஜமாகவே காதலன் அழற நிலைக்கு வந்துவிட்டார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சீனாவில் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.. காதலர் தினம் என்றாலே இனிமையான நிகழ்வுகளும், மனதில் துள்ளி
from Oneindia - thatsTamil https://ift.tt/3bOGmjA
via IFTTT
No comments:
Post a Comment